All-India Conference

img

சிஐடியு 16-வது அகில இந்திய மாநாடு தொழிலாளர் இயக்கத்திற்கு வலுசேர்க்கும்!

இந்த மாநாடு நடைபெறுகிற காலத்தில், உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்திவருகிறது.

;